LokSabha || "வந்தே மாதரம் பாடலுக்கு எதுக்கு விவாதம்?." - பிரதமரை விளாசிய பிரியங்காகாந்தி
"வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்திற்கான தேவை என்ன?"/நன்றி - சன்சத் டிவி/மேற்குவங்க தேர்தல் தொடர்பாக வந்தே மாதரம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது - பிரியங்கா காந்தி எம்.பி.
Next Story
