ஆந்திர மாநிலம் விஜயவாடா சிட்டிநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.