சத்தீஸ்கரில் 'ரேம்ப் வாக்' செய்த முன்னாள் பெண் நக்சல்கள்

சத்தீஸ்கரில் 'ரேம்ப் வாக்' செய்த முன்னாள் பெண் நக்சல்கள்

சத்தீஸ்கட் மாநிலத்தில் Ramp Walk செய்து கவனம் ஈர்த்த முன்னாள் பெண் நக்சல்கள்

சத்தீஸ்கட் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வில் ஏராளமான பெண் நாட்களில் விதவிதமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து Ramp Walk செய்தது பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது

பஸ்தரின் அடர்ந்த காடுகளில் ஒரு காலத்தில் ஆயுதங்களை ஏந்திச் செயல்பட்ட முன்னாள் பெண் நக்சலைட்டுகள், பொது நீரோட்டத்தில் இணைந்த பிறகு, ராய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் 'ரேம்ப் வாக்' (rampwalk) செய்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com