குஜராத்தில் கிரேன் மோதி கல்லூரி மாணவி - அதிர்ச்சி காட்சி

குஜராத்தில் கிரேன் மோதி கல்லூரி மாணவி - அதிர்ச்சி காட்சி

குஜராத் மாநிலம் ஆமதாபாத் கோட்டா பகுதியில், சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது பின்னால் வந்த கிரேன் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் சில்வர் ஓக் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பயோடெக்னாலஜி படித்து வந்த 19 வயது பிரேர்னா நினாமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com