Lipstick | சில்மிஷ வாலிபரை லிஃப்ஸ்டிக் பூசி, வளையல் போட்டு ரயிலில் ஊர்வலமாக கூட்டி சென்ற பெண்கள்

Lipstick | சில்மிஷ வாலிபரை லிஃப்ஸ்டிக் பூசி, வளையல் போட்டு ரயிலில் ஊர்வலமாக கூட்டி சென்ற பெண்கள்

பெண் பயணிகளிடம் அத்துமீறல் - இளைஞருக்கு நூதன தண்டனை மகாராஷ்டிராவில் ரயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்பட்ட இளைஞருக்கு, வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. பட்னேரா-அகோலா இடையே சென்ற விரைவு ரயிலில் இளைஞரை மடக்கிப் பிடித்த பெண்கள், சக பயணிகள் முன்னிலையில் முகத்தில் லிப்ஸ்டிக் பூசியும், கைகளில் வளையல்கள் அணிவித்தும் நூதன தண்டனை வழங்கினர். பின்னர் அந்த இளைஞரை ரயில் பெட்டி முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com