lionel messi statue | கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட சிலை.. அவரே திறப்பதால் குவிந்த ரசிகர்கள்..

x

கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட சிலை.. அவரே திறப்பதால் குவிந்த ரசிகர்கள்..

கொல்கத்தாவில் தனது பிரமாண்ட சிலையை திறந்து வைக்கிறார் மெஸ்ஸி. 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, கொல்கத்தாவில் அவரது பிரமாண்ட உருவ சிலையை திறந்து வைக்கிறார்........ நிகழ்ச்சி நடைபெறும் சால்ட் லேக்(Salt Lake) மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்