Lionel Messi | மும்பைக்கு வருகிறார் மெஸ்ஸி.. நாளை யாரை சந்திக்கிறார் தெரியுமா?

x

மும்பைக்கு வருகிறார் மெஸ்ஸி.. நாளை யாரை சந்திக்கிறார் தெரியுமா?

மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ள மெஸ்ஸி. மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கலந்துகொள்ளவுள்ளார். மாலை 3.30க்கு இந்திய கிரிக்கெட் கிளப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். பின்னர் 4 மணிக்கு பிரபலங்களுக்கான கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். இதனைத்தொடர்ந்து வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஃபேஷன் ஷோ ஒன்றை பார்வையிடவுள்ளார். நாளை பிரதமர் மோடியையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்