Lion | Gir | Gujarat | புது நோயா..? செத்து செத்து விழும் சிங்கங்கள்..! இந்தியா முழுவதும் பெரும் ஷாக்

குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில், கடந்த 10 நாட்களில் 8 ஆசிய வகை சிங்கக்குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்ணிகளால் பரவக்கூடிய 'பாபேசியோசிஸ்' (Babesiosis) என்ற தொற்றுநோய் காரணமாக இந்த இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கிர் தேசியப் பூங்கா பகுதி முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிங்கக் குட்டிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியும், உண்ணி அகற்றும் சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்....

X

Thanthi TV
www.thanthitv.com