Lion | Dead | இனச்சேர்க்கை இடையே புகுந்து டிஸ்டர்ப்.. ஆத்திரத்தில் இளைஞரை குதறி கொன்ற சிங்கங்கள்

Lion | Dead | இனச்சேர்க்கை இடையே புகுந்து டிஸ்டர்ப்.. ஆத்திரத்தில் இளைஞரை குதறி கொன்ற சிங்கங்கள்

Lion | Gujarat | Dead | இனச்சேர்க்கை இடையே புகுந்து டிஸ்டர்ப்.. ஆத்திரத்தில் இளைஞரை குதறி கொன்ற சிங்கங்கள்

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் அந்தாலியா பகுதியில், இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த சிங்கங்களை அருகில் சென்று பார்க்க முயன்ற 21 வயது இளைஞர் சிங்கம் தாக்கியதில் உயிரிழந்தார். சோஹில் மெமன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் சிங்கங்களை மிக அருகில் சென்று பார்த்தபோது, சீற்றமடைந்த சிங்கங்கள் அவர்களைத் தாக்கின. இதில் சோஹில் மெமனை ஒரு சிங்கம் வெகுதூரம் இழுத்துச் சென்றதால் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிங்கங்களை விரட்டியடித்து இளைஞரின் உடலை மீட்டனர். பருவமழைக் காலம் சிங்கங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால், வனப்பகுதிகள் மற்றும் சஃபாரி மண்டலங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com