Lion | திடீரென பாய்ந்து தாக்கிய ஆண்சிங்கம் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிக்கிய பரபரப்பு சம்பவம்

திடீரென பாய்ந்து தாக்கிய ஆண்சிங்கம் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிக்கிய பரபரப்பு சம்பவம்

#lion #gujrat #thanthitv குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், வனத்துறை ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பிய 12 வயது ஆண் சிங்கம், சுமார் 44 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டது.ராஜுலா தாலுகா நவி பார்படோலி கிராமம் அருகே உடல்நலக்குறைவுடன் பலவீனமாக காணப்பட்ட சிங்கத்தை மீட்க வனத்துறையினர் சென்றபோது, திடீரென அவர்களையே தாக்கியது.

X

Thanthi TV
www.thanthitv.com