மின் கம்பத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த லைன் மேன் மின்சாரம் தாக்கி பலி

x

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில், மின் கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லைன் மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜா வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்