பிக்பாஸ் பிரபலம் சொன்ன பொய்..உண்மையாக்கிய காவல்துறை ..எக்ஸ்ட்ரா நங்கூரம் போட்ட போலீஸ்

தான் கைது செய்யப்பட்டது போல் போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில், பிக்பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவித் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெறுவதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உர்ஃபி ஜாவித் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் வீடியோ உண்மை இல்லை என்றும், காவல்துறை மீது அவதூறு பரப்பியுள்ளதாகவும், மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com