Insurance Policy Scam | போலி பாலிசி போட்டு காசு பார்த்தவர்களுக்கு கம்பி - அபராதம் போட்ட கோர்ட்

x

எல்.ஐ.சி மோசடி வழக்கில், இருவருக்கு சிபிஐ நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. பிரஜ் குமார் பாண்டே மற்றும் மனிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர், போலியான பாலிசிகள் மூலம் எல்ஐசியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் இரண்டு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்