சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தை

x

ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக இரண்டு சிறுத்தைகள் சுற்றி திரிந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தைகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்திருந்தனர். கூண்டில் சிக்கிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் நேரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்