குடியிருப்பு பகுதியில் நுழைந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தை
உத்தரகாண்டில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து, நாயை கவ்வி செல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதம்சிங் நகர் மாவட்டம் ஜஸ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள், தெரிவித்து வந்த நிலையில், சிசிடிவி காட்சி அதனை உறுதிப்படுத்தி உள்ளது...
Next Story
