காவல் நிலையத்துக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை
உத்தரகாண்ட் மாநிலத்தில், காவல்நிலையத்திற்குள் சிறுத்தை புகுந்து நாயை கவ்விச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நைனிடால் மாவட்டம் பேதால்காட் காவல் நிலைய வளாகத்திற்குள் கடந்த 17ம் தேதி இரவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வனவிலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story
