போலி பட்டா.. ஆக்கிரமிப்பு நிலம்.. இனி தப்பவே முடியாது மாற்றம் வந்தாச்சு
நில அளவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை எளிதில் கண்டுப்பிடிக்கும் விதமாக புதுச்சேரி முழுவதும் இன்று முதல் ட்ரோன் கேமரா மூலமாக நில அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்த ட்ரோன் கேமிரா மூலமாக நில அளவீடு செய்வதால் வீடு, சாலைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட அளவுகளை டிஜிட்டல் முறையிலும், அதே போல் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகளை எளிதாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
