இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்து துணை ராணுவப்படையினர் விரைந்து சென்று அந்த நபரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றனர். தேசிய கொடியை ஏற்றியவரை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.