Lahore Protest | POKல் வெடித்த வன்முறை | பலியான 30 பேர் | போராட்டத்தில் குதித்த மக்கள்

Lahore Protest | POKல் வெடித்த வன்முறை | பலியான 30 பேர் | போராட்டத்தில் குதித்த மக்கள்

Lahore Protest | POKல் வெடித்த வன்முறை | பலியான 30 பேர் | போராட்டத்தில் குதித்த மக்கள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வன்முறை - லாகூரில் போராட்டம் நடத்தியவர்கள் முதற்கட்ட தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பலி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் தேர்தல் வன்முறையைக் கண்டித்தும், அங்குள்ள அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தும் லாகூரில் போராட்டம்.... துப்பாக்கிச்சூட்டை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு

X

Thanthi TV
www.thanthitv.com