ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் டீலரை கடத்திய லேடீஸ் கேங் - கைது
ரியல் எஸ்டேட் டீலரை கடத்திய லேடீஸ் கேங் - கைது
மத்திய பிரதேசத்தில் ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் டீலரை கடத்திய பெண்கள்
ரியஸ் எஸ்டேட் டீலருடன் சமூக வலைதளம் மூலம் பழகி பின்னர் பணம் கேட்டு கடத்திய அதிர்ச்சி
நேரில் சந்திக்க வருமாறு கூறி ரியல் எஸ்டேட் டீலரை கடத்திய பெண்கள் பணம் கேட்டு மிரட்டல்
பணத்தை தராவிட்டால் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளிப்போம் என மிரட்டல் - அதிர்ந்த ரியல் எஸ்டேட் டீலர்
18 முதல் 55 வயது வயதுள்ள பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது - போலீசார் விசாரணை
Next Story
