Ladakh | Frost | சாலைகளே தெரியாத அளவுக்கு பனிக்குவியல்.. லடாக் கடுமையான பாதிப்பு..

x

லடாக்கில் பனிக்குவியல் - மறைந்து போன சாலைகள்

லடாக்கில் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து

பனிக்குவியல்களாக காட்சியளிக்கிறது. சாலைகளே தெரியாத அளவுக்கு பனிக்கட்டிகள் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சோஜி லா (Zoji La) என்ற பகுதியில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் எல்லை சாலைகள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்