

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.