L Murugan| மத்திய அமைச்சர் L முருகன் எடுத்த கடுமையான நடவடிக்கை

L Murugan| மத்திய அமைச்சர் L முருகன் எடுத்த கடுமையான நடவடிக்கை

திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிட்ட 7,300 யு.ஆர்.எல்-கள் முடக்கம் ​ இணையதளங்களில் சினிமாப் படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடுவதைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, படங்களைத் சட்டவிரோதமாக வெளியிட்ட 4,996 டெலிகிராம் சேனல்கள் மற்றும் 1,263 இணையதளங்கள் என மொத்தம் 7,393 லிங்குகளை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. சினிமாத்துறையினரின் புகார்களை ஏற்று, உடனடியாக அந்தப் பக்கங்களை நீக்குவதற்குச் சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com