#JUSTIN : "ஜன.22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்..!" "விழாவில் பிரதமர்.."

x

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்?//அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்/ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமான பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என கட்டுமான குழுவின் தலைவர் தகவல்/ஜனவரி 22 முதல் 24ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில், பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தகவல்/ராமர் கோவிலின் பூமி பூஜை கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது/


Next Story

மேலும் செய்திகள்