கொல்கத்தாவில் இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சி
கொல்கத்தாவில் இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சி
- இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. முதல்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
- இதில் பங்கேற்பதற்காக ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்தடைந்தது.
- தொடர்ந்து கொல்கத்தா சென்ற இங்கிலாந்து அணி வீரர்கள், அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
- தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கொல்கத்தா மைதானத்தை பார்வையிட்டார்.
Next Story

