Kolkata | Fire Accident | கொல்கத்தாவில் கொடூர தீ விபத்து.. 3 பேர் உடல் மீட்பு
தொழிற்சாலையில் தீ விபத்து - 3 பேர் உடல் மீட்பு
கொல்கத்தா ஆனந்தபூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.. சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ அசோக் டிண்டா, தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியமே இதற்கு காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
Next Story
