மாநில தேர்தல் ஆணையருக்கான அறிவிப்பாணை ரத்து - சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்து செய்து அறிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையருக்கான அறிவிப்பாணை ரத்து - சபாநாயகர் சிவக்கொழுந்து
Published on
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்து செய்து அறிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையரை நியமிப்பது தொடர்பாக அமைச்சர் மற்றும், அமைச்சரவைக்கு தெரியாமல் நியமித்து இருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது என கூறிய சபாநாயகர், மாநில தேர்தல் ஆணையருக்கான அறிவிப்பாணை ரத்து செய்தார். மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் யார் என்பது தொடர்பான கோப்பு மற்றும் விபரங்களை சபாநாயகர் முன் வைக்க வேண்டும் எனவும் அறிவித்த அவர், சட்டப்பேரவை நிகழ்வுகளை நாளை ஒத்திவைத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com