மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி - துணை நிலை ஆளுனர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி - துணை நிலை ஆளுனர் கிரண்பேடி ஒப்புதல்
Published on
புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும், 3 மாதத்திற்கான 10 கிலோ அரிசி வழங்க, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களை தவிர்த்து வழங்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com