ஐஸ் க்ரீம் கொடுத்து- சிறுவன் கடத்தல்-அதிர வைத்த 48 மணிநேர சேசிங்

x

உ.பியில் ஐஸ் கிரீம் கொடுத்து 5 வயது குழந்தை கடத்தல்/உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஸ் கிரீம் கொடுத்து 5 வயது சிறுவன் கடத்தல்/சிறுவனை கடத்தி சென்ற

ஐஸ் கிரீம் வியாபாரி /சிறுவன் கடத்தப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த பெற்றோர்/சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சிறுவனை மீட்டனர்/கடத்தப்பட்ட 48 மணி நேரத்தில் சிறுவனை மீட்டனர் காவல்துறையினர் /சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு குவியும் பாராட்டு /காசியாபாத், உத்தரப்பிரதேசம்


Next Story

மேலும் செய்திகள்