மிரட்டிய `Don' அஞ்சிய Khan நடிகர்கள்; துணிந்து நின்ற Preity Zinta - சிலிர்க்க வைக்கும் ஸ்டோரி
ஐபிஎல் திருவிழா ஒருவழியா நடந்து முடிஞ்சிடுச்சு. 17 வருஷம் கழிச்சு 18வது முயற்சில ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்ல, இந்த சீசன்ல ஜொலிக்க முடியலேன்னாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு fairplay விருது கிடைச்சது கொஞ்சம் ஆறுதலை தந்திருக்கு. இதையும் தாண்டி, இந்த சீசன்ல விஸ்வரூபம் எடுத்த ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி வரைக்கும் போராடி தோல்வி அடைஞ்சாங்க.. இன்னும் ஒருமுறை கூட கப் அடிக்காத பஞ்சாபி அணியின் உரிமையாளர், நடிகை பிரீத்தி ஜிந்தா தொடர்ந்து இணைய சமூகத்தால பாராட்டு மழைல நனஞ்சிட்டு இருக்காங்க. அதை பத்தி தான் இங்க தொகுப்புல பாக்கபோறோம்..
Next Story
