Ketan Agarwal| ``என் மகள்தான் கொன்றால் என்றால்.. அவளையும் அதேபோல வீசி கொல்லுங்கள்’’ - தாயார் ஆவேசம்
Ketan Agarwal| ``என் மகள்தான் கொன்றால் என்றால்.. அவளையும் அதேபோல வீசி கொல்லுங்கள்’’ - தாயார் ஆவேசம்
``என் மகள்தான் கொன்றாள் என்றால்.. அவளையும் அதேபோல வீசி கொல்லுங்கள்’’ - நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தாயார் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் தனது மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் சியா கோயலுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவரது தாய் கோரியுள்ளார்... பாதிக்கப்பட்ட நபர் எந்த இடத்தில் இருந்து வீசப்பட்டாரோ, அதே இடத்தில் இருந்து தனது மகளையும் வீசி தண்டிக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்...