கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் ரூ8.92 கோடி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் சார்பில் 8 கோடியே 92 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் ரூ8.92 கோடி நிதியுதவி
Published on

இதற்கான காசோலையை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, திருவனந்தபுரத்தில் கேரள முதலமமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து நேரில் வழங்கினார். அப்போது கேரள சட்டசபை சபாநாயகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com