Keralam | Lift | மொத்தமாக லிப்டில் சிக்கிய குடும்பம் திக் திக் நிமிடங்கள்

Keralam | Lift | மொத்தமாக லிப்டில் சிக்கிய குடும்பம் திக் திக் நிமிடங்கள்

மொத்தமாக லிப்டில் சிக்கிய குடும்பம் திக் திக் நிமிடங்கள் கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த குருவாயூரில், லிஃப்ட் பழுதடைந்ததால் அதற்குள் சிக்கிய கொண்ட குடும்பத்தினரை தீயணைப்புப் துறையினர் பத்திரமாக மீட்டனர். லிஃப்ட் திடீரென இயங்காமல் போனதால், குடும்பத்தினர் நீண்ட நேரம் அதற்குள் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், லிஃப்டின் கதவைத் திறந்து, சிறப்பு மீட்பு உபகரணங்களின் உதவியுடன் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com