Keralam | Hotel Attack | அடிதடியில் முடிந்த வாக்குவாதம்.. | களேபரமான ஹோட்டல்
அதிக பில் தொகை - கேரள ஹோட்டலில் மோதல் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பிரபல மீன் உணவு கடையில், சாப்பிட சென்றவர்கள் வழக்கத்தை விட அதிகமாக பில் தொகை கேட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்