பிரேசில் அணிக்கு கேரளத்தில் 400 அடி நீளத்தில் பிரம்மாண்ட ஃப்ளெக்ஸ் கேரள மாநிலம் வண்டூர் அருகே FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு பிரேசில் அணி ரசிகர்கள் சார்பில் 400 அடி நீளமுள்ள பிரம்மாண்ட ஃப்ளெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.