பம்பை உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி...

கார்த்திகை மாத விரதம் துவங்க இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், பம்பை உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது
பம்பை உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி...
Published on

கார்த்திகை மாத விரதம் துவங்க இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், பம்பை உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை கேரள மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போர்க்கால அடிப்படையில், பணிகளை கண்காணிக்க, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிறப்பு அலுவலராக, நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com