வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி

கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
வெள்ள பகுதிகளில் விமானப்படையினர் நிவாரணப் பணி
Published on
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் விமானப்படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். செங்கனூர் அருகே எடத்வா தேவாலய பகுதிகளில் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவித்து வரும் அவர்களுக்கு விமானப்படையினர் உணவு வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com