கேரளாவில் வெள்ளப்பாதிப்பு : சுங்கச்சாவடியில் இலவச சேவை

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமான சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் வெள்ளப்பாதிப்பு : சுங்கச்சாவடியில் இலவச சேவை
Published on
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமான சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 'நகாய்' நெடுஞ்சாலை பிரிவு அதிகாரி நாராயண் குட்டி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com