நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதி
Published on

அதேபோல் ஜோதி லேபரட்டரீஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் ராமச்சந்திரன் 1 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 லட்சம் ரூபாய் நிவாணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com