பசிக்கு வடை வாங்கியவர் அதிர்ச்சி.. சட்னியில் கிடந்த தவளை.. முகம் சுளிக்க வைக்கும் காட்சி

x

கேரள மாநிலம் ஷோரனுர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்