Kerala train incident | ஓடும் ரயிலில் பெண்ணை எட்டி உதைத்த கொடூரன்.. கேரளாவில் பரபரப்பு
ஓடும் ரயிலில் மதுபோதையில் இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்ட நபர் கைது!
கேரளாவில், ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் பயணியை காலால் மிதித்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
