பல்கலை. மாணவர்கள் இடையே மோதல் : பயங்கர ஆயுதங்களுடன் மோதியதால் பரபரப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்கலை. மாணவர்கள் இடையே மோதல் : பயங்கர ஆயுதங்களுடன் மோதியதால் பரபரப்பு
Published on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com