Kerala | சுத்தி அவ்ளோ பேர் இருக்காங்க.. கண் முன்னாடியே கார்ல கடத்துறது வேடிக்கை பாக்குறாங்க ..
கேரள மாநிலம் கொல்லம் அருகே தனியார் மருத்துவமனை முன்பு வாலிபர் ஒருவரை காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் முன்னிலையில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரவிபுரம் போலீசார் வாலிபரை மீட்டு 4 பேரை கைது செய்து மீதமுள்ள நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
