Kerala | Theft | "எடுத்தேன் பாரு ஓட்டம்.." திருடும் போது திடீரென அடித்த அலாரம்-தெறித்து ஓடிய திருடன்

x

கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்-ஐ கட்டிங் மிஷினை வைத்து திருட வந்த நபர் அலாரம் அடித்ததும் தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஏடிஎம்மில் நுழைந்த நபர், கட்டிங் மிஷினை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்து அவசர கால அலாரம் ஒலித்ததும் திருட முயன்ற நபர் தப்பி ஓடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்