குரலை கேட்டே கண்டுபிடித்த டீச்சர்.."அச்சோ.. என்ன ஒரு க்யூட் மொமெண்ட்’’ - இணையத்தை கலக்கும் வீடியோ
குரலை கேட்டே கண்டுபிடித்த டீச்சர்.."அச்சோ.. என்ன ஒரு க்யூட் மொமெண்ட்’’ - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
கேரள மாநிலம் காசர்கோடு அருகே குரல் கேட்டு பெயர் செல்லும் ஆசிரியையின் ரீல்ஸ், மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பொதுநூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில், 5ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவராக ஆசிரியர் என அழைக்கின்றனர். அவர்களின் குரலை கேட்ட ஆசிரியை, பெயரைச் சொன்னதால் மாணவர்கள் குதூகலமானார்கள். ஆசிரியையின் இந்த ரீல்ஸ், சமூக வலைதளத்தில் டிரெண்டாகி உள்ளது.
Next Story
