Kerala Suicide Case | நாட்டையே உலுக்கிய கேரளா வைரல் வீடியோ வழக்கு.. போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்
தீபக் தற்கொலை வழக்கில் நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம்
கேரளாவில், ஓடும் பேருந்தில் பெண் எடுத்த ரீல்ஸ் வீடியோவால், தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவருக்கு ஆதரவாக, கோழிக்கோட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே யூடியூபர் ஷிம்ஜிதா கைதான நிலையில், வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story
