படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்

கேரளாவில் படித்துக் கொண்டே மீன் விற்ற மாணவியை சமூகவலைதளத்தின் மூலம் கேலி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்
Published on

இதனை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹனானுக்கு எதிராக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நூருதீன் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வயநாட்டை சேர்ந்த இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com