KERALA STORY 2 | ‘தி கேரளா ஸ்டோரி-2’ ரிலீஸ் ரத்து - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

‘தி கேரளா ஸ்டோரி-2’ ரிலீஸ் ரத்து - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

‘தி கேரளா ஸ்டோரி-2’ ரிலீஸ் ரத்து - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு சமூக நல்லிணக்கம் பாதிக்கும் என கவலை.. ‘தி கேரளா ஸ்டோரி-2’ ரிலீஸ் ரத்து இன்று வெளியாக இருந்த “தி கேரளா ஸ்டோரி-2” திரைப்படத்தின் வெளியீட்டை, சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி கேரளம் உயர்நீதிமன்றம் தடை செய்து, மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com