Kerala | வேகமாக வந்த கார் - நூலிழையில் தப்பிய நபர்

x

கேரள மாநிலம் திருச்சூரில் கொட்டும் மழையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வழுக்கி வந்த கார், வீட்டில் மோதிய நிலையில், ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்