Kerala | பேருந்து மீது மோதிய ஸ்கூட்டர்.. நூலிழையில் நடந்த அதிசயம்.. திக்.. திக்..வீடியோ
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் நூலிழையில் உயிர் தப்பினார். காரசேரியில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது மோதியதில், ஸ்கூட்டர் மட்டும் பேருந்து சக்கரத்தில் சிக்கியது. ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் அதிர்ஷட்வசமாக உயிர்தப்பிய நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
Next Story
